Tamilan Television - the soul of the world tamils
Advertisement
செய்திகள் :
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் இன்றுமாலை திறந்துவைக்கிறார்.     *      விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாள்முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.      *      முல்லைபெரியாறு அணையை உடைக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுவருவதாக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.      *      வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      *      இந்திய தலைமைத் தேர்தல் புதிய ஆணையராக குரோஷி நியமிக்கப்பட வுள்ளார். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதீபாபாட்டீலிடம் பெற்றப்பட்டுள்ளது.      *      ஈழத்தமிழர் அகதிகள் முகாம்களை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு அனைத்துக் கட்சிக்குழுவை அனுப்பிவைக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.      *      மயிலாடுதுறை அருகேயுள்ள தேரெழும்பூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.      *      ஜூனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் செயல்பாடுகள் குறித்த பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.      *      பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நச்சுக்கழிவு கிடங்கு அமைக்க திட்டமிட்டிருக்கும் தமிழக அரசை கண்டித்து ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் அடுத்தமாதம் இரண்டாம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.      *      கல்வி வளர்ச்சியில் தி.மு.க அரசு அதிக அக்கறை செலுத்தி வருவதாகவும், கல்விக்கு செலவிடுவதற்கு இந்த அரசு ஒருபோதும் தயங்காது என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.      *      இந்தியாவின் சார்பில் இலங்கைக்கு சிறப்பு தூதர் ஒருவரை அனுப்புவது தேவையற்ற செயல் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.     *      தம்மை எதிர்ப்பவர்களையெல்லாம் கைது செய்யும் கருணாநிதி, மார்கோஸ், இடிஅமீன் உள்ளிட்ட கொடுங்கோல் சர்வாதிகாரிகளைப் போல் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் விரைவில் தள்ளப்படுவார் என்று ஜெயலலிதா குற்றஞ்சாற்றியுள்ளார்.     *      தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.     *      அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார்.     *      அரசுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி தினபூமி நாளிதழின் ஆசிரியர், சிறப்பு செய்தியாளர் உட்பட மூன்றுபேர் மதுரையில் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டனர்     *     
Increase Speed Stop Decrease Speed
Untitled Document
28.07.10 (8.30)
28.07.10 (1.30)
26.07.10 (8.30)
சாதம் - சோறு
காபி ஷாப் - குளம்பியகம்
மின்னஞ்சலில் தமிழன் செய்திகள்
மின்னஞ்சல்
தமிழன் செய்திகள்

மேலும்

radio.tamilantelevision.com 24/7 Live Tamil Online Radio
சிறப்பு செய்தி
 
  

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு தேவையா?
வீண்செலவு.
வழங்கலாம்.
கருத்து இல்லை
 
 

வலைப்பதிவு  : 
http://www.tamilshowz.net

Tamilshowz.net, :::A to z movies Hindi , Tamil , Telugu Live movies, movies download, Gallery, video songs, Comedy , phone tools , cinema ,,etc..
கருப்பொருள் : 
Movies
உங்கள் வலைப்பூ பதிவு செய்ய..
All Features

Comments

mudikondaan   mudikondaan_dpi@yahoo.com

9:30 am , 29-07-2010

tholkappiyan appa padathirappu amathiyaka nadaipera amathikappom

poorani   shally_100199@yahoo.com

5:10 am , 28-07-2010

thamila ullagai andha vamsam naam... endru puluthieeyil thalapathu kidakirom.....errivan oruvan ullan naamai kakha...thamila kannir vithu piratanai sei..... enn makalai kakha eraiva nee varha vendhum.......please please please.........god how long u ... மேலும்.. »

poorani   shally_100199@yahoo.com

4:54 am , 28-07-2010

ellatamil nadhu annaithu tamilarganin kannavu....kuruvikum kudhu unndhu naam tamilu thani nadhu undha?????

parthiban   pa_parthi@yahoo.co.in

12:54 am , 28-07-2010

maberum thalaivarai engaluku thandha maa manidharuku en veera vanakkam.

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   8 பேர் இன்று : 1205 நேற்று: 2532 மொத்தம்: 9383695
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்