Tamilan Television - the soul of the world tamils
Advertisement
செய்திகள் :
கனடாவிற்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கலாம் என்று தமிழ் காங்கிரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.     *      சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     *      ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; வைகோ வலியுறுத்தல்     *      சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.      *      இலங்கை மட்டக்களப்பு பகுதியில் சுமார் 2200 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தை சிங்களர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கூறியுள்ளார்.      *      சென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி பெறுமானமுள்ள தங்கக் காசுகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.     *      காவல் நிலையத்தில் கைதி தற்கொலை-சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 காவலர்கள் கைது      *      பெரம்பூரில் உள்ள ஜெ.டி. குழுமத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்தது. விழாவில் ஏழை களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.     *     
Increase Speed Stop Decrease Speed
Untitled Document
01.09.10 (8.30)
02.09.2010 (1.30)
27.08.2010 (8.30)
சாதம் - சோறு
காபி ஷாப் - குளம்பியகம்
மின்னஞ்சலில் தமிழன் செய்திகள்
மின்னஞ்சல்
தமிழன் செய்திகள்

மேலும்

radio.tamilantelevision.com 24/7 Live Tamil Online Radio
சிறப்பு செய்தி
 
  

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு தேவையா?
வீண்செலவு.
வழங்கலாம்.
கருத்து இல்லை
 
 

வலைப்பதிவு  : 
http://mortgagetips.mypressonline.com

free mortgage advice free tips and guides to mortgage online
கருப்பொருள் : 
Mortgage free tips and advice
உங்கள் வலைப்பூ பதிவு செய்ய..
All Features

Comments

skd.moorthy   மின்னஞல் குறிப்பிட விரும்பாதவர்

3:23 pm , 03-09-2010

pleace lode fresh news

raja   rajaaa1984@gmail.com

6:34 am , 03-09-2010

Good

ARULMANI.A   ezhil23win@gmail.com

10:17 pm , 02-09-2010

Varum MLA elecation vck dhunaiyodhu than tamil nattil aatche amaium namaku 25 to 30 MLA thoguthi vanganum.
By
Arulmani Nedungulam , Tittagudi Tk

Arulmani.A   ezhil23win@gmail.com

10:11 pm , 02-09-2010

Thalaivar sonnadhu pola varum 2016 tamilnattil vck aatche amaium.

இந்தப்பக்கத்தை சேமிக்க/நண்பர்களுக்கு அனுப்ப..
பார்வையாளர் எண்ணிக்கை   இணையத்தில்:   9 பேர் இன்று : 1716 நேற்று: 2465 மொத்தம்: 9486228
காப்புரிமை © 2009, தமிழன் கலைக்கூடம்