தமிழன் தொலைக்காட்சி

Tamilan TV

Follow us on social media

Install Our Apps On Your Favorite Smart Devices

our Programes

சலங்கை ஒலி
Gana Gana Chennai Gana

எங்களைப் பற்றி

தமிழன் தொலைக்காட்சி என்பது ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி 2002, ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 2002 அக்டோபர் 14ஆம் நாள் சோதனை ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது. 2003 பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் முதல் தொழில்முறை ஒளிப்பரப்பு தொடங்கியது. இது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஒளிபரப்பாகிறது.